Home சினிமா “தங்கமே” என்று தன்னுடைய காதலிக்கு காதலர் தின வாழ்த்துக்களை கூறிய விக்னேஷ் சிவன்..வைரல் புகைப்படம்..!

“தங்கமே” என்று தன்னுடைய காதலிக்கு காதலர் தின வாழ்த்துக்களை கூறிய விக்னேஷ் சிவன்..வைரல் புகைப்படம்..!

453
0

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்பாக அன்பாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா ஆவார். நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் இருவரும் இணைந்து அவ்வப்போது புகைப் படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் அந்த வகையில் காதலர் தினமான இன்றைய தினம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய காதலியான நயன்தாரா அவருக்கு அழகிய காதலர் தின வாழ்த்துக்களை கூறி இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் மேலும் அந்தப் புகைப்படத்திற்கு கேப்ஷனாக, “Love.. being in love with you #Thangamey ” என பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

Advertisement