Home தமிழ்நாடு தமிழக முதல்வரை நேரில் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு.. காரணம் என்ன?

தமிழக முதல்வரை நேரில் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு.. காரணம் என்ன?

39343
0

தமிழ்நாட்டின் 30-வது டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து அவர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இவர்களின் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது மேலும் டிஜிபி சைலேந்திரபாபு அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement