Home சினிமா தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் அர்ஜுன்..! திடீர் சந்திப்பு பின்னணி என்ன?

தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் அர்ஜுன்..! திடீர் சந்திப்பு பின்னணி என்ன?

10014
0

திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் பலரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பலரும் கொரோனா நிதியையும் செலுத்தி வருகின்றனர். இன்னிலையில் நடிகர் அர்ஜுன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை திடீரென சந்தித்திருக்கிறார்.

இவர்களின் திடீர் சந்திப்பிற்கு காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் அர்ஜுன் கோயில் ஒன்றைக் கட்டி வருவதாகவும் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யும் இருக்கும் நிலையில் முதல்வர் அவர்களையும் அழைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement