Home சினிமா பழனி முருகன் கோவிலுக்கு காவடி தூக்கி சென்ற பிக்பாஸ் நடிகை.. வெளியானது வைரல் புகைப்படம்..

பழனி முருகன் கோவிலுக்கு காவடி தூக்கி சென்ற பிக்பாஸ் நடிகை.. வெளியானது வைரல் புகைப்படம்..

432
0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிகையாக வலம் வந்தவர் நடிகை காயத்ரி ரகுராம் ஆவார் நடிகை மட்டுமல்லாமல் இவர் பல திரைப் படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நபராக வலம் வந்தார். தற்போது இவர் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் பழனி முருகன் கோவிலுக்கு காவடி தூக்கிச்செல்லும் வைரல் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதன் மூலம் காயத்ரி ரகுராம் தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றி உள்ளாராம். அவர் பழனி முருகன் கோயில் மலை ஏறி செல்லும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

Advertisement