Home உலகம் உலகளவில் 12.17 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு..

உலகளவில் 12.17 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு..

307
0

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 12.17
கோடியை கடந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் தொற்று இருந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலகில் உள்ள பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. இருப்பினும் நாளுக்கு நாள் இந்த வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 12.17 கோடியை கடந்துள்ளது.

Advertisement