Home உலகம் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த பிரேசில்..

தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த பிரேசில்..

10027
0

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.84 கோடியை கடந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் உலகில் உள்ள பல நாடுகளில் தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டிவருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதலால் பலரும் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் பொருத்தவரையில் 64,903 க்கு
கொரோனா தொற்றால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் 1,783 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அந்நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement