Home இந்தியா கர்நாடகாவில் கொரோனா தொற்று நிலவரம்.. ஒரே நாளில் 8,249 பேருக்கு தொற்று உறுதி

கர்நாடகாவில் கொரோனா தொற்று நிலவரம்.. ஒரே நாளில் 8,249 பேருக்கு தொற்று உறுதி

252
0

கர்நாடகாவில் ஒரே நாளில் கொரோனாவால் 8,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பல மாதங்களாக உலகம் முழுவதையும் கட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ் தொற்று. இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். . உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்தியாவிலும் தொடர்ந்து இந்த வைரசின் தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கர்நாடகாவில் ஒரே நாளில் 8,249 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,47,539 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 159 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement