Home இந்தியா இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு பொய்கள் இவைதானா..? உள்ளே வந்து பாருங்க.

இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு பொய்கள் இவைதானா..? உள்ளே வந்து பாருங்க.

851
0

இந்திய மக்களை முட்டாளாக்கும் வகையில் சமூகவலைதளங்களில் தொடர்ந்து செய்திகளைப் பரப்பி, அதில் வெற்றியும் அடைந்தவர் நரேந்திர மோடி. ஆனால், இப்போது சாயம் வெளுத்துவிட்டது என்பதுதான் உண்மை.
முதல் பெரிய பொய் என்ன தெரியுமா? குஜராத் மாடல் என்பதுதான்., “குஜராத்தில் மோடி தொழில்வளர்ச்சியை பயங்கரமாக ஊக்குவிக்கிறார், குஜராத்தில் தொழிதுறை செமையாக வளர்கிறது,’ என்றெல்லாம் அளந்துவிடுவார்கள்.

ஆனால் இப்போதுதான் மோடி தொழில்துறையை வளர்த்தெடுத்த லட்சணம் என்னவென்று தெரிகிறது. .கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா, ராம்தேவ் (பதஞ்சலி) உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பித் தரவேண்டிய ரூ.68 ஆயிரம் கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. அரசின் கஜானாவில் பணம் சேர்வதற்குப் பதிலாக பாஜக கஜானாவில் பணம் சேர்ந்துகொண்டிருக்கிறது.

அடுத்து திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் என்ன தெரியுமா? ராகுல் ஒரு பப்பு என்பது. இதற்காக ஒவ்வொரு மீடியாவுக்கும் பத்திரிகைக்கும் பணம் அள்ளிக் கொடுக்கப்பட்டது. ஆனால், கொரோனா விவகாரத்தில் கேள்வி கேட்டதில் தொடங்கி, 50 பேர் பட்டியலை வெளியிட வைத்தது வரையிலும் ராகுல்தான் முதல் இடத்தில் இருக்கிறார். மோடிதான் பப்பு என்று தெரிகிறது என்று டான் அசோக் பதிவு போட்டிருக்கிறார்.

Advertisement