Home சினிமா உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை குஷ்பு! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!புகைப்படம் உள்ளே!

உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை குஷ்பு! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!புகைப்படம் உள்ளே!

1776
0

பிரபல நடிகை குஷ்பு தனது உடல் எடையை பயங்கரமாக குறைத்து தற்போது உள்ள முன்னணி நடிகைகளுடன் போட்டி போடும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

1990 களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. நடிகர் ரஜினிகாந்த் ,கமல், பிரபு ,சத்யராஜ் ,கார்த்திக் போன்ற பல்வேறு கதாநாயகர்களுடன் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக வலம் வந்தார். இவர் கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை குஷ்புவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து சீரியல்களில் நடித்து வந்த நடிகை குஷ்பு தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை குஷ்பு தற்போது தனது உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம்மாக இளம் நடிகைகளுடன் போட்டி போடும் வகையில் தனது அழகிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்புவின் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் குஷ்புவா இது என்று ஆச்சரியத்தில் வாயடைத்துள்ளனர்.

Advertisement