Home சினிமா பிரபல தயாரிப்பாளரும் நடிகர் அருண் விஜய்யின் மாமனாருமான என்.எஸ்.மோகன் காலமானார்

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் அருண் விஜய்யின் மாமனாருமான என்.எஸ்.மோகன் காலமானார்

783
0

68 வயதாகும் தயாரிப்பாளர் என். எஸ் மோகன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண்விஜய் ஆவார் இவர் தமிழ் சினிமாவில் நடித்த பல திரைப்படங்களை அவரது மாமனார் மற்றும் தயாரிப்பாளரான என்.எஸ்.மோகன் அவர்கள் தயாரித்திருக்கிறார். அதாவது மலை மலை, தடையறத் தாக்க, மாஞ்சா வேலு உள்ளிட்ட பல திரைப் படங்களை அவர் தயாரித்து இருக்கிறார்.

கடந்த சில தினங்களாக மூச்சுத்திணறல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவருடைய உயிரிழப்பு திரைத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement