Home அரசியல் முதல்வர் ஸ்டாலினை திடீரென்று சந்தித்து பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.. திடீர் சந்திப்பிற்கு காரணம் என்ன?...

முதல்வர் ஸ்டாலினை திடீரென்று சந்தித்து பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.. திடீர் சந்திப்பிற்கு காரணம் என்ன? அரசியல் வட்டாரத்தில் கிளம்பியுள்ள பரபரப்பு..

12754
0

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தற்போது இவர் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் (பொறுப்பு) அவர் பதவி வகித்து திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் திடீரென்று சந்தித்து பேசியிருக்கிறார். ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஸ்டாலின் அவர்களை முகாம் அலுவலகத்திற்கு சென்று பார்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென்று இரண்டு பெரிய கட்சிகளின் முக்கிய பொறுப்புகளில் வகித்து வரும் அரசியல் பிரமுகர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் பின்னணி என்ன ? என்றும் இதற்கான காரணம் என்ன? என்றும் பலரும் விடை தெரியாமல் குழம்பி உள்ளனர். இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் தமிழிசைக்கு புத்தகத்தையும் பரிசாக வழங்கி உள்ளார். இவர்களின் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் இவர்களது சந்திப்பு குறித்து பல கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement