கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

Sep 5, 2025 - 14:49
 15
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

 செலுத்தப்பட்டது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154_வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில், கழக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் முன்னிலையில், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி கோர்ட் அருகிலுள்ள வ.உ.சி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள், இந்த நிகழ்வில் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முருகன், மாவட்டத் துணை செயலாளர் தன்சிங்,கல்நாயக் சதீஷ்குமார், வேதாத்திரி நகர் பாலு, மதியழகன், கதிரவன், பொன்மலை சங்கர், கருப்பையா, அப்துல்லா, வெள்ளைச்சாமி, மதிவாணன், தண்டபாணி, கல்லணை குணா,சாந்தா, தருண், மலைக்கோட்டை சங்கர், கொட்டப்பட்டு சீனி ஆனந்த், அகிலாண்டேஸ்வரி, சதாம், கருணாநிதி, மணப்பாறை பாலாஜி, நாகநாதர் அசோக் குமார், மணிகண்டன், சேது கார்த்தி, முஸ்தபா, பாரதி,லோகு, சந்திரசேகர், பாண்டி, ரவிசங்கர், தாஸ், மகேந்திரன், முரளி, முத்துக்குமார், கைலாஷ் ராகவேந்தர், லோக்நாத் லோகு, பிரவீன், சங்கர், கொட்டப்பட்டு சீனி ஆனந்த், பத்மநாபன், கிருஷ்ணவேணி, சுமதி, பெட்டிசாமேரி, ஜனதா, ஆறுமுகம், பரமேஸ்வரி, ஜெபஸ்டின் சாந்தி, மற்றும் நிர்வாகிகள் , தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0