*சமயபுரத்தில் பார்க்கவ குல முன்னேற்ற சங்க அவசர சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்பு*

Mar 8, 2026 - 09:45
 15
*சமயபுரத்தில்  பார்க்கவ குல முன்னேற்ற சங்க அவசர சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்பு*

சமயபுரத்தில் பார்க்கவ குல முன்னேற்ற சங்க அவசர சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் பார்கவ குல முன்னேற்ற சங்க அவசர சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர். தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோ கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் தமிழகப் பெண்களுக்கு அரசு பணத்தை ஐந்தாயிரம் என தேர்தல் காலத்தில் இலவசமாக வழங்குவதே கண்டித்தும், மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிரந்தரமாக அரசு கல்வி கட்டணத்தை ரத்து செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தும், தமிழக சிறுகுறு விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஐந்தாயிரம் கூலி உரம் மானியமாக தமிழக அரசு வழங்கிட வேண்டும், எதிர்வரும் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் பார்கவ குல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்பட்டு சங்கம் செயல்படும் எனவும் உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பார்கவ குல சங்க மாநில மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மகளிர் அணி சேர்ந்தவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0