*திருச்சி திருவெறும்பூரில் மாவீரன் அழகுமுத்துக்கோன் 269 குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை*

Jul 6, 2026 - 19:34
 18
*திருச்சி திருவெறும்பூரில் மாவீரன் அழகுமுத்துக்கோன் 269 குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை*

திருச்சி திருவெறும்பூரில் மாவீரன் அழகுமுத்துக்கோன் 269 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நிர்வாகிகள்

 மாவீரன் அழகு முத்துக்கோன் 269 வது குருபூஜை முன்னிட்டு திருவெறும்பூர் ஆஞ்சநேயர் கோயில் அருகில் அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினர். பாரத முன்னேற்ற கழக திருச்சி மாவட்ட தலைவர் சமூக ஆர்வலர் ஜி.எம் வினோத் பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக நிறுவனத் தலைவர் பாரதம் முன்னேற்றக் கழக பாரதராஜா , பொதுச்செயலாளர் ஆறுமுகசாமி, திருச்சி மாவட்ட காமராஜர் பேரவை சிவாஜி சண்முகம் ,தமிழ் மாநில யாதவர் மகாசபை திருவேங்கடம், மற்றும் செந்தில்குமார் , சேகர், மூர்த்தி ,ஆண்டவர் பழனிவேல், மணி, முத்துசாமி, ரங்கராஜ் , கணேசன், பூக்கடை சிவா, மதிமுக நிர்வாகி ஆட்டோ மாரியப்பன், கலியபெருமாள், பாரத முன்னேற்ற கழக நிர்வாகிகள் பூக்கடை செல்வம் ,முருகானந்தம், திலீபன், ஈஸ்வரன், கார்த்தி, சதீஷ் ,பாண்டி, பாலமுருகன், மணிகண்டன் , ஆர் பிஎஸ் சேகர் , பூபாலன் ,சிவா ,ஹரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0