திருச்சி காஜாபேட்டை புனித மோட்சரக்கினி மாதா ஆலயத்தில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்கள் தலைமையில் சுமார் 3000 பக்தர்களுக்கு அன்னதானம்

Aug 28, 2025 - 15:29
Aug 28, 2025 - 15:29
 24
திருச்சி காஜாபேட்டை புனித மோட்சரக்கினி மாதா ஆலயத்தில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்கள் தலைமையில் சுமார் 3000 பக்தர்களுக்கு  அன்னதானம்

திருச்சி காஜாபேட்டை புனித மோட்சரக்கினி மாதா ஆலயத்தில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்கள் தலைமையில் சுமார் 3000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் படேல், ஆர் டி ஐ மாவட்ட தலைவர் கிளமெண்ட், ஆலய கமிட்டி தலைவர் ஜெயக்குமார், செயலாளர் சுந்தர், உதவி செயலாளர் சகாயம், நாதன், சதீஸ், சுஜித், ஆகாஷ் மற்றும் அன்னதான குழுவினர் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0