*திருவெறும்பூர் பகுதி பொதுமக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் உழைத்து வரும் சமூக ஆர்வலர் ஜி.எம் வினோத் பாண்டி மின் விளக்குகள் மற்றும் கழிப்பிட வசதிகள் கேட்டு எம்பி துரை வைகோவிடம் மனு அளித்தார்*

Jan 27, 2026 - 15:53
 96
*திருவெறும்பூர் பகுதி பொதுமக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் உழைத்து வரும் சமூக ஆர்வலர் ஜி.எம் வினோத் பாண்டி மின் விளக்குகள் மற்றும் கழிப்பிட  வசதிகள் கேட்டு எம்பி துரை வைகோவிடம் மனு அளித்தார்*

திருவெறும்பூர் பகுதி பொதுமக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் உழைத்து வரும் சமூக ஆர்வலர் ஜி.எம் வினோத் பாண்டி மின் விளக்குகள் மற்றும் கழிப்பிட வசதிகள் கேட்டு எம்பி துரை வைகோவிடம் மனு அளித்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் சோழன் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியை திருவெறும்பூரில் ஒரு நிமிடம் நின்று செல்வதற்கு அனுமதி பெற்று தந்த திருச்சி எம்.பி துரை வைகோ அவர்கள் திருவெறும்பூர் ரயில் நிலையத்துக்கு வருகை தந்த பொழுது திருவெறும்பூர் வள்ளுவர் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜி.எம்.வினோத் பாண்டி அவர்களை நலம் விசாரித்து மலைக்கோவில் எறும்பீஸ்வரர் திருக்கோவிலுக்கு மின்விளக்கு மற்றும் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதிகள் செய்து தர மனு அளித்தார்

 மேலும் வள்ளுவர் நகர் பகுதியில் மின் மோட்டார் பொருத்தி வாட்டர் டேங்க் அமைத்துத் தர மனு அளித்தார். எம்பி அவர்கள் மனுவை பெற்றுக் கொண்டு அவர் உதவியாளரிடம் வினோத் பாண்டி மனுவை உடனே பரிந்துரை பண்ணித் தருமாறு கூறினார்.இந்த சந்திப்பின் போது திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் வெல்ல மண்டி சோமு. திருபூவெறும்பூர் பகுதி செயலாளர் உ. சோமு 41. வட்டக் கழக செயலாளர் மா .மாரியப்பன் 40 வட்ட கழக செயலாளர் ஏ. புண்ணியமூர்த்தி. மற்றும் பலர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0