திருச்சி அருகே 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு கிராமத்தில் புகுந்ததால் பரபரப்பு

Sep 19, 2025 - 10:11
 195
திருச்சி அருகே 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு கிராமத்தில் புகுந்ததால் பரபரப்பு

திருச்சி அருகே 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு கிராமத்தில் புகுந்ததால் பரபரப்பு

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே அடைக்கம்பட்டி குடியிருப்பு பகுதியில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று நேற்று இரை தேடி வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாம்பினை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 3