*திருச்சி மாநகராட்சி 43 வது வார்டு அம்பேத்கர் நகரில் சாக்கடைகளை தூர் வாரி சுத்தம் செய்து பார்வையிட்ட கவுன்சிலர் - பொதுமக்கள் பாராட்டு*

May 7, 2026 - 08:05
 8
*திருச்சி மாநகராட்சி 43 வது வார்டு அம்பேத்கர் நகரில் சாக்கடைகளை தூர் வாரி சுத்தம் செய்து பார்வையிட்ட கவுன்சிலர் - பொதுமக்கள் பாராட்டு*

திருச்சி மாநகராட்சி 43 வது அம்பேத்கர் நகரில் சாக்கடைகளை தூர்வாரி சுத்தம் செய்து பார்வையிட்ட கவுன்சிலர் - பொதுமக்கள் பாராட்டு

திருச்சி மாநகராட்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 43 வது வார்டு அம்பேத்கர் நகரில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் சாக்கடைகளை முழுவதுமாக தூர்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கவுன்சிலர் செந்தில் அவர்களிடம் கோரிக்கை அளித்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அந்தப் பகுதியில் உள்ள சாக்கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக முழுவதுமாக தூர்வாரி சுத்தம் செய்து அதனை நேரில் வந்து பார்வையிட்டார் இந்த செயலை அப்பகுதி மக்கள் கண்டு அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0