திருச்சியில் தவெக தலைவர் நடிகர் விஜயை பார்க்க குவிந்த லட்சக்கணக்கான பொதுமக்களால் திருச்சி திணறியது

Sep 13, 2025 - 12:44
 40
திருச்சியில் தவெக தலைவர் நடிகர் விஜயை பார்க்க குவிந்த லட்சக்கணக்கான பொதுமக்களால் திருச்சி திணறியது

திருச்சியில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் திருச்சியில் பிரச்சாரம் செய்யும் மரக்கடை பகுதியில் லட்ச கணக்கில் குவிந்த பொதுமக்கள்   

திருச்சியில் இன்று தவெக கட்சி தலைவரும் நடிகருமான விஜய் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து தன்னை விமான மூலம் வந்து பிரச்சார வாகனத்தில் மக்கள் வெள்ளத்தில் நீண்ட நேரமாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சார மேற்கொள்வதற்காக வந்து கொண்டிருக்கிறார். அவரை காண்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருச்சி மாவட்டத்திலிருந்தும் தவெக கட்சியினரும், அவரது ரசிகர்களும் விமான நிலையத்தில் முதல் திருச்சி மரக்கடை வரை குவிந்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1