*தலித் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புரட்சி போராளி மெலட்டூர் கார்த்திக் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவை சந்தித்து சட்டமன்றத் தேர்தலுக்கான ஆதரவை தெரிவித்தார்*

Apr 3, 2026 - 15:57
 26
*தலித் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புரட்சி போராளி மெலட்டூர் கார்த்திக் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவை சந்தித்து சட்டமன்றத் தேர்தலுக்கான ஆதரவை தெரிவித்தார்*

தலித் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புரட்சி போராளி மெலட்டூர் கார்த்திக் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவை சந்தித்து சட்டமன்றத் தேர்தலுக்கான ஆதரவை தெரிவித்தார்

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் இது நாம் பொதுவாக எதிர் கொள்ளும் தேர்தலைப்போன்று இதனை நாம் கடந்து செல்ல இயலாது நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் சமூக நீதிக்கும் சனாதனத்திற்கும் நடக்கின்ற போர் சனாதனத்தை வீழ்த்தி சமூக நீதியை காத்திட திமுக தலைவரும் தமிழக முதல்வருமான அய்யா தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்று சமூக நீதி ஆட்சி தொடர்ந்திட திமுகவின் முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு அவர்களை சந்தித்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு

 ஒருங்கிணைப்பாளர் புரட்சி போராளி மெலட்டூர் கார்த்திக் அவர்களின் சார்பிலும் வாழ்த்துகளையும் தமிழகம் முழுவதிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவினையும் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். இந்த நிகழ்வில் திருச்சி இரா.புஷ்பநாதன் மன்னச்சநல்லூர் தாசி ராஜன் மற்றும் தோழர்களோடு கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0