பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் மண்டல் பாஜக மற்றும் மோடி கிச்சன் அதிதி சத்காரம் சார்பாக மாபெரும் அன்னதானம்

Sep 18, 2025 - 18:33
 5

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜியின் 75 ஆவது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் பாஜக மண்டல் மற்றும் மோடி கிச்சன் அதிதி சத்காரம் சார்பாக ஏழை எளியவருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் சர்வேஸ்வரன், மாவட்ட ஊடகப் பிரிவு முரளி, ஸ்ரீரங்கம் மண்டல் தலைவர் கல்யாணி, மண்டல் பொறுப்பாளர் பெரியசாமி, ஊடகப்பிரிவு வி. பாலச்சந்திரன், முன்னாள் பொருளாளர் ஜெயராமன், மண்டல் பொதுச் செயலாளர் சந்திரசேகர், உள்ளாட்சி பிரிவு மண்டல் தலைவர் சங்கர் பாலாஜி, மற்றும் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு பிரதமர் மோடிஜியின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0