மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்குதலைமை ஆசிரியர் சந்திரக்குமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜெயா முன்னிலை வகித்தார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் பள்ளி வளாகத்தில் CCTV கேமரா அமைக்கவும் முன்னாள் மாணவர் சென்னையை சேர்ந்த கிருஷ்ணன் - அனைத்து வகுப்பறைகளிலும் திருவள்ளுவர் படம் அமைக்கவும் திறன் வகுப்புகள் முன்னேற்றம் பற்றியும் முன்னாள் மாணவர்கள் தூதுவர்களாக பதிவு செய்தல் குறித்தும் மணற்கேனி செயலி பயன்பாடு குறித்தும் உயர்வுக்கு படி மற்றும் போதை இல்லா தமிழ்நாடு விழிப்புனர்வு செயல்பாடுகள் பற்றியும் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதில் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0