*திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இடமாற்றம் செய்ததை கண்டித்து அரங்கன் அடியார் குளம் என்கின்ற அமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு*

Feb 25, 2026 - 16:37
 17
*திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இடமாற்றம் செய்ததை கண்டித்து அரங்கன் அடியார் குளம் என்கின்ற அமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு*

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இடமாற்றம் செய்ததை கண்டித்து அரங்கன் அடியார்குழாம் என்கின்ற அமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இன்று காலை 8 மணியளவில் தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்களில் அரங்கன் அடியார் குழாம் என்கின்ற அமைப்பினர் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கோவிலில் உள்ள கம்பத்தடி ஆஞ்சநேயரை இடமாற்றம் செய்ததை கண்டித்து ஆர்யபட்டாள் வாயில் கொடிமரம் முன்பு ஒன்று கூடி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் செய்த பக்தர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அரங்கநாத சுவாமி கோவிலில் பரப்பாக காணப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0