தமிழக காவலர் தின நாள் விழாவை முன்னிட்டு போலீசாருக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த எஸ்.டி.பி.ஐ கட்சி கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் ரஹமத்துல்லா

Sep 6, 2025 - 20:03
 15

தமிழக முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் தமிழக காவலர் தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழக காவலர் தின நாளை முன்னிட்டு திருச்சி மாநகரம் அரியமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கல்வியாளர் அணி சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ் ரஹமத்துல்லா இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0