திருவெறும்பூர் பகுதியில் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 2 ரூபாய்க்கு டீ விற்பனை
திருவெறும்பூர் திராவிட கழக நகர செயலாளர் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தனது டீக்கடையில் 2 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு டீ வழங்கிய சம்பவம் மக்களிடையே பேசும் பொருளாக உள்ளது
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0