*சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பெல் வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மறுமலர்ச்சி கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை*

Dec 7, 2025 - 07:40
 52
*சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பெல் வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மறுமலர்ச்சி கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை*

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பெல் வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மறுமலர்ச்சி கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

டிசம்பர் 6 புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி பெல் வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 மேற்கண்ட நிகழ்வில் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மெலட்டூர் கார்த்திக் தலைமையில் திருச்சி இரா.புஷ்பநாதன் மண்ணச்சநல்லூர் தாசி ராஜன், தேவராயநேரி தங்கமணி, ஜோஸ்வான், யோகேஷ் வரன், சிவனேசன், திருவெள்ளறை, கார்த்திக் மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், மணி,உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0